• Feb 20 2026

வெற்றிக் கிண்ணம்,மற்றும் சவால் கிண்ணத்தை வெற்றி கொண்டு கட்டைக்காடு சென்மேரிஸ் சாதனை!

shanuja / Nov 5th 2025, 10:56 am
image

வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நடாத்திய மென்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது


வடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி விலகல் முறையில் ஆரம்பமான மென்பந்தாட்டத் தொடரில் இறுதிப் போட்டியில் நேற்று 4.11.2025  குடத்தனை பொற்பதியை எதிர்த்து கட்டைக்காடு சென் மேரிஸ் அணி மோதியது


குறித்த இறுதி போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றி பெற்று கட்டைக்காடு சென்மேரிஸ் அணி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது


இறுதி போட்டியின் பின்பு போட்டியை நடாத்தும் கழகமான செல்வா விளையாட்டு கழகத்துடன் இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வெற்றி  கொண்ட கட்டைக்காடு சென் மேரிஸ் அணி சவால் கிண்ணத்துக்காக போட்டி போட்டது


இந்த இறுதிப் போட்டியிலும்  செல்வா விளையாட்டு கழகத்தை வீழ்த்தி கட்டைக்காடு சென் மேரிஸ் அணி சாம்பியன் ஆனது


இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக கிருசாந் தெரிவு செய்யப்பட்டார்


வெற்றிக் கிண்ணம் மற்றும் சவால் கிண்ணத்தை  கைப்பற்றிய கடைக்காடு சென்மேரிஸ் அணியினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


வெற்றிக் கிண்ணம்,மற்றும் சவால் கிண்ணத்தை வெற்றி கொண்டு கட்டைக்காடு சென்மேரிஸ் சாதனை வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நடாத்திய மென்பந்தாட்ட இறுதிப் போட்டியில் கட்டைக்காடு சென்மேரிஸ் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுவடமராட்சி கிழக்கு கழகங்களை உள்ளடக்கி விலகல் முறையில் ஆரம்பமான மென்பந்தாட்டத் தொடரில் இறுதிப் போட்டியில் நேற்று 4.11.2025  குடத்தனை பொற்பதியை எதிர்த்து கட்டைக்காடு சென் மேரிஸ் அணி மோதியதுகுறித்த இறுதி போட்டியில் 16 ஓட்டங்களால் வெற்றி பெற்று கட்டைக்காடு சென்மேரிஸ் அணி கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டதுஇறுதி போட்டியின் பின்பு போட்டியை நடாத்தும் கழகமான செல்வா விளையாட்டு கழகத்துடன் இறுதிப் போட்டியில் கிண்ணத்தை வெற்றி  கொண்ட கட்டைக்காடு சென் மேரிஸ் அணி சவால் கிண்ணத்துக்காக போட்டி போட்டதுஇந்த இறுதிப் போட்டியிலும்  செல்வா விளையாட்டு கழகத்தை வீழ்த்தி கட்டைக்காடு சென் மேரிஸ் அணி சாம்பியன் ஆனதுஇறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக கிருசாந் தெரிவு செய்யப்பட்டார்வெற்றிக் கிண்ணம் மற்றும் சவால் கிண்ணத்தை  கைப்பற்றிய கடைக்காடு சென்மேரிஸ் அணியினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement