• Nov 01 2026

சரிந்து விழுந்த வீடு – மயிரிழையில் உயிர் தப்பிய நபர்!

Ziya / Oct 31st 2026, 12:31 pm
image

கந்தளாய் பேராறு இரண்டாம் குலனி பகுதியில் நேற்று (30) இரவு பெய்த கடும் மழை காரணமாக வீடொன்று சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இன்று இரவு சுமார் 8.00 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததைத் தொடர்ந்து குறித்த வீடு சரிந்து விழுந்துள்ளது.


இதன்போது வீட்டிலிருந்த ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதனால் வீட்டில் இருந்த ஒருவருக்கு காலிலும்  தலையிலும்  அடிபட்டதாக தெரிவிக்கின்றனர்


மழைக்காலங்களில்  இந்த பகுதியில்  மலை நீர் தேங்கி நிற்பதால்  வீடு உரி உள்ளதாகவும்  இதே மாதிரி இன்னும் பல வீடுகள்  உள்ளதாக தெரிவிக்கின்றனர் 

சரிந்து விழுந்த வீடு – மயிரிழையில் உயிர் தப்பிய நபர் கந்தளாய் பேராறு இரண்டாம் குலனி பகுதியில் நேற்று (30) இரவு பெய்த கடும் மழை காரணமாக வீடொன்று சரிந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இன்று இரவு சுமார் 8.00 மணியளவில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததைத் தொடர்ந்து குறித்த வீடு சரிந்து விழுந்துள்ளது.இதன்போது வீட்டிலிருந்த ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனால் வீட்டில் இருந்த ஒருவருக்கு காலிலும்  தலையிலும்  அடிபட்டதாக தெரிவிக்கின்றனர்மழைக்காலங்களில்  இந்த பகுதியில்  மலை நீர் தேங்கி நிற்பதால்  வீடு உரி உள்ளதாகவும்  இதே மாதிரி இன்னும் பல வீடுகள்  உள்ளதாக தெரிவிக்கின்றனர் 

Advertisement

Advertisement

Advertisement