• Aug 12 2025

Ella Weekend Express ரயில் எதிர்வரும் 16 இல் சேவை!

shanuja / Aug 12th 2025, 10:38 am
image

கொழும்பு கோட்டையிலிருந்து, பதுளை - எல்லை வரை, வார இறுதியில், Ella Weekend Express ரயில் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், நீண்ட தூரப் பயண வசதியை விஸ்தரிக்கும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

 

இதன்படி, இந்த ரயில் சேவையானது எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. 

 

அத்துடன், 17 ஆம் திகதி 1.45 க்கு பதுளையிலிருந்து புறப்பட்டு, கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

Ella Weekend Express ரயில் எதிர்வரும் 16 இல் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து, பதுளை - எல்லை வரை, வார இறுதியில், Ella Weekend Express ரயில் சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும், நீண்ட தூரப் பயண வசதியை விஸ்தரிக்கும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.  இதன்படி, இந்த ரயில் சேவையானது எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.  அத்துடன், 17 ஆம் திகதி 1.45 க்கு பதுளையிலிருந்து புறப்பட்டு, கொழும்பு கோட்டையை வந்தடையவுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement