தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் இப்பன்கட்டுவ பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (11) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் அதில் பயணித்த சீமெந்து இறக்கும் பணியாளர் ஆகியோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தம்புள்ளை – குருணாகல் வீதியில் லொறி கவிழ்ந்து விபத்து– இருவர் காயம் தம்புள்ளை – குருணாகல் பிரதான வீதியின் இப்பன்கட்டுவ பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிக் கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.நேற்று (11) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் அதில் பயணித்த சீமெந்து இறக்கும் பணியாளர் ஆகியோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.