காலி மாவட்டம் வெலிவிட்டிய திவித்துர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி - 7,304 வாக்குகள் - 7 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி - 3,883 வாக்குகள் - 4 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 2,076 வாக்குகள் - 2 ஆசனங்கள்.
சர்வசன அதிகாரம் - 1,498 வாக்குகள் - 01 ஆசனம்.
ஐக்கிய தேசியக் கட்சி - 1,317 - 01 ஆசனம்.
காலி வெலிவிட்டிய திவித்துர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு. காலி மாவட்டம் வெலிவிட்டிய திவித்துர பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.தேசிய மக்கள் சக்தி - 7,304 வாக்குகள் - 7 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 3,883 வாக்குகள் - 4 ஆசனங்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 2,076 வாக்குகள் - 2 ஆசனங்கள். சர்வசன அதிகாரம் - 1,498 வாக்குகள் - 01 ஆசனம். ஐக்கிய தேசியக் கட்சி - 1,317 - 01 ஆசனம்.