• Apr 27 2026

போதைப்பொருள் அச்சுறுத்தலை வலியுறுத்தி கலந்துரையாடல்!

Ziya / Feb 23rd 2026, 5:14 pm
image

போதைப்பொருள் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை வலியுறுத்தி கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றுள்ளது.


இதன் போது அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல அம்பாறை  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.வி. கஸ்தூரியாரச்சி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கினர்.


இதன் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரிகள் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை வலியுறுத்தி கலந்துரையாடல் போதைப்பொருள் அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை வலியுறுத்தி கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றுள்ளது.இதன் போது அம்பாறை  மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வெதமுல்ல அம்பாறை  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.டி.வி. கஸ்தூரியாரச்சி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கினர்.இதன் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரிகள் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement