• Nov 28 2025

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி உடல்நிலை குறித்து தற்போதைய தகவல்

dorin / Nov 27th 2025, 6:54 pm
image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக் குறைவால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்தநிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராகவும்,முன்னேற்றமாகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி உடல்நிலை குறித்து தற்போதைய தகவல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் உடல்நலக் குறைவால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மூன்று நாட்களுக்கு முன்பு மருத்துவ அவசரநிலையைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் அவரது உடல்நிலை தற்போது சீராகவும்,முன்னேற்றமாகவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement

Advertisement

Advertisement