• Sep 03 2026

சிறந்த விவாதிகளுக்கான போட்டி திருகோணமலை புனித மரியாள் கல்லூரிக்கு வாய்ப்பு

dorin / Sep 3rd 2026, 11:12 am
image

2026 ம் ஆண்டுக்கான சிறந்த விவாதிகளுக்கான போட்டியானது சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலையாக புனித மரியாள் கல்லூரி அகில இலங்கைக்குள்  முப்பத்திரண்டு பாடசாலைக்குள்  தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஒத்துழைப்பினை வழங்கிய பாடசாலை அதிபரான அருட்சகோதரி ரெஜினா கவிதா மற்றும் பொறுப்பாசிரியராக கடமையாற்றிய ஆர்.ஆர் .ஜனகன் ஆசிரியரையும் பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது.


சிறந்த விவாதிகளுக்கான போட்டி திருகோணமலை புனித மரியாள் கல்லூரிக்கு வாய்ப்பு 2026 ம் ஆண்டுக்கான சிறந்த விவாதிகளுக்கான போட்டியானது சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்டு வருகின்றன.இந் நிலையில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாடசாலையாக புனித மரியாள் கல்லூரி அகில இலங்கைக்குள்  முப்பத்திரண்டு பாடசாலைக்குள்  தெரிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஒத்துழைப்பினை வழங்கிய பாடசாலை அதிபரான அருட்சகோதரி ரெஜினா கவிதா மற்றும் பொறுப்பாசிரியராக கடமையாற்றிய ஆர்.ஆர் .ஜனகன் ஆசிரியரையும் பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது.

Advertisement

Advertisement

Advertisement