• May 10 2025

மகிந்த தலைமையில் அவசரமாக ஒன்று கூடும் மொட்டுக் கட்சி பிரபலங்கள்

Chithra / May 9th 2025, 4:03 pm
image

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கட்சிக் கூட்டம் இன்று மாலை ஒன்று கூடுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அவரது கொழும்பு விஜேராம இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

மகிந்த தலைமையில் அவசரமாக ஒன்று கூடும் மொட்டுக் கட்சி பிரபலங்கள்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கட்சிக் கூட்டம் இன்று மாலை ஒன்று கூடுகிறது.முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அவரது கொழும்பு விஜேராம இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கட்சியின் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement