• Aug 07 2025

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் உயர்வு- மத்திய வங்கி அறிவிப்பு!

Thansita / Aug 7th 2025, 7:18 pm
image

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் 2025 ஜூலை மாதத்தில்   1% அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.  

இதே கையிருப்பு 2025 ஜூன் மாதத்தில் 6.08 பில்லியன் டொலராக இருந்தது.  

இந்த தொகையில், சீனாவின் நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட 1.4 பில்லியன் டொலரும் அடங்கியுள்ளது.  

ஆனால் இது பயன்பாட்டிற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகள் உயர்வு- மத்திய வங்கி அறிவிப்பு இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்புகள் 2025 ஜூலை மாதத்தில்   1% அதிகரித்து 6.14 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.  இதே கையிருப்பு 2025 ஜூன் மாதத்தில் 6.08 பில்லியன் டொலராக இருந்தது.  இந்த தொகையில், சீனாவின் நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட 1.4 பில்லியன் டொலரும் அடங்கியுள்ளது.  ஆனால் இது பயன்பாட்டிற்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement