முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம், மூன்றாம் நாள் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினர், கம்பர்மலை பாரதி இளைஞர்கள் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
வல்வைட்டித்துறை கம்பர்மலை சந்தியில் அமைந்துள்ள நினைவாலயத்தின் முன்றலில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலிசெலுத்தப்பட்டது.
முன்பதாக கம்பர்மலை வல்லவெட்டி வட்னிச்சி ஶ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆத்மா சாந்தி வேண்டி பூசை வழிபாடு இடம்பெற்றதைத் தொடர்ந்து நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
கம்பர்மலை சந்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம், மூன்றாம் நாள் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும், இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிளையினர், கம்பர்மலை பாரதி இளைஞர்கள் ஏற்பாட்டில் இடம்பெற்றது.வல்வைட்டித்துறை கம்பர்மலை சந்தியில் அமைந்துள்ள நினைவாலயத்தின் முன்றலில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு சுடரேற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலிசெலுத்தப்பட்டது.முன்பதாக கம்பர்மலை வல்லவெட்டி வட்னிச்சி ஶ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆத்மா சாந்தி வேண்டி பூசை வழிபாடு இடம்பெற்றதைத் தொடர்ந்து நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.