• Sep 13 2025

ஆசிய கிண்ண கிரிக்கெட்; பாகிஸ்தான் – ஓமான் அணிகள் இன்று பலப்பரீட்சை!

shanuja / Sep 12th 2025, 2:05 pm
image

17ஆவது ஆசிய கிண்ண டி 20 கிரிக்கெட் தொடர்  டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. 


இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஹொங்கொங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.


அதற்கமைய  இன்று நடைபெறுகின்ற 4ஆவது லீக் போட்டியில்  ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – ஓமான்  அணிகள்  பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 


இரு அணிகளுக்கும் இந்த தொடரில் இது முதல் போட்டி  என்பதால் இந்த போட்டி  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிண்ண கிரிக்கெட்; பாகிஸ்தான் – ஓமான் அணிகள் இன்று பலப்பரீட்சை 17ஆவது ஆசிய கிண்ண டி 20 கிரிக்கெட் தொடர்  டுபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஹொங்கொங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.அதற்கமைய  இன்று நடைபெறுகின்ற 4ஆவது லீக் போட்டியில்  ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் – ஓமான்  அணிகள்  பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளுக்கும் இந்த தொடரில் இது முதல் போட்டி  என்பதால் இந்த போட்டி  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்படுத்தி உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement