• Apr 21 2026

சாவகச்சேரி பொலிஸாரின் அதிரடி...! முக்கிய பொருளுடன் சிக்கிய நபர்...!samugammedia

Ziya / Dec 27th 2023, 10:06 pm
image

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்றையதினம்(27)  கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

இதன்போது அவரிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சாவகச்சேரி பொலிஸாரின் அதிரடி. முக்கிய பொருளுடன் சிக்கிய நபர்.samugammedia சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சாவகச்சேரி நகரப் பகுதியில் இன்றையதினம்(27)  கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இதன்போது அவரிடமிருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement