• May 20 2026

நகைச்சுவையாக மாறிய திருட்டு முயற்சி-கையும் களவுமான துளைக்குள் சிக்கிய திண்டாடிய நபர்!

Ziya / Jan 6th 2026, 5:52 pm
image

இந்தியா கோட்டாவின் பிரதாப் நகரில் ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்ற திருடன், எதிர்பாராத விதமாக  சிக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் திருட்டுவதற்காக ஒரு வீட்டிற்குள் இரண்டு திருடர்கள் நுழைந்தனர். 

அதிகாலை 1 மணியளவில்  பயணத்திற்கு சென்ற குடும்பத்தினர் திரும்பி வந்த போது, ​​ஒருவர் தப்பி ஓடிவிட்டார், மற்றொருவர் சமையலறையுள்ள மின்விசிறி துளைக்குள் சிக்கிக்கொண்டார்.இதனால் கொள்ளை முயற்சி நகைச்சுவையாக  மாறியுள்ளது.

வீட்டு உரிமையாளர்கள் பயணத்திலிருந்து திரும்பிய போது இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உள்ளூர் வாசிகளும் பொலிசாரும் திருடரை விடுவித்து பின்னர் கைது செய்தனர். 

 முயற்சியில் பயன்படுத்தப்பட்ட காரையும்  பொலிஸார் பறிமுதல் செய்தனர். 

நகைச்சுவையாக மாறிய திருட்டு முயற்சி-கையும் களவுமான துளைக்குள் சிக்கிய திண்டாடிய நபர் இந்தியா கோட்டாவின் பிரதாப் நகரில் ஒரு வீட்டிற்குள் நுழைய முயன்ற திருடன், எதிர்பாராத விதமாக  சிக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் திருட்டுவதற்காக ஒரு வீட்டிற்குள் இரண்டு திருடர்கள் நுழைந்தனர். அதிகாலை 1 மணியளவில்  பயணத்திற்கு சென்ற குடும்பத்தினர் திரும்பி வந்த போது, ​​ஒருவர் தப்பி ஓடிவிட்டார், மற்றொருவர் சமையலறையுள்ள மின்விசிறி துளைக்குள் சிக்கிக்கொண்டார்.இதனால் கொள்ளை முயற்சி நகைச்சுவையாக  மாறியுள்ளது.வீட்டு உரிமையாளர்கள் பயணத்திலிருந்து திரும்பிய போது இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு உள்ளூர் வாசிகளும் பொலிசாரும் திருடரை விடுவித்து பின்னர் கைது செய்தனர்.  முயற்சியில் பயன்படுத்தப்பட்ட காரையும்  பொலிஸார் பறிமுதல் செய்தனர். 

Advertisement

Advertisement

Advertisement