• Jan 16 2026

பனியில் மெய்மறந்து விளையாட்டு;தலைகீழாக உருண்டு துள்ளிக்குதிக்கும் பாண்டா!

dileesiya / Dec 18th 2025, 4:18 pm
image

ஒரு பெரிய பாண்டா தனது உறைவிடத்தில் பனி மூடிய சரிவுப் பாதைகளில் மகிழ்ச்சியுடன் சறுக்கி உருண்டு விழும்  காணொளி இணையத்தில்  வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில் அதன் விளையாட்டுத்தனமான குளிர்கால செயல்களைப் படம்பிடித்து, அதன் வழமையான செயற்பாட்டுக்கு மாறாக   ஒரு துடிப்பான பக்கத்தை வெளிப்படுத்துகிறது.

“குளிர்காலத்தில் மட்டுமே நீங்கள் காணும் அழகான விலங்கின் மற்றொரு பக்கம் ”என சீனாவின் ஓர் அதிகாரப்பூர்வ  கணக்கிலிருந்து இந்த அரிய காட்சி பகிரப்பட்டுள்ளது.

பாண்டா  குழந்தை போல பனியில் உருண்டு  தவண்டு  விளையாடும் காட்சி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

பார்வையாளர்களை இரசிக்க தூண்டுகின்றது.

குறித்த காணொளி  தற்போது இணையத்தில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.


பனியில் மெய்மறந்து விளையாட்டு;தலைகீழாக உருண்டு துள்ளிக்குதிக்கும் பாண்டா ஒரு பெரிய பாண்டா தனது உறைவிடத்தில் பனி மூடிய சரிவுப் பாதைகளில் மகிழ்ச்சியுடன் சறுக்கி உருண்டு விழும்  காணொளி இணையத்தில்  வைரலாகி வருகின்றது.குறித்த காணொளியில் அதன் விளையாட்டுத்தனமான குளிர்கால செயல்களைப் படம்பிடித்து, அதன் வழமையான செயற்பாட்டுக்கு மாறாக   ஒரு துடிப்பான பக்கத்தை வெளிப்படுத்துகிறது.“குளிர்காலத்தில் மட்டுமே நீங்கள் காணும் அழகான விலங்கின் மற்றொரு பக்கம் ”என சீனாவின் ஓர் அதிகாரப்பூர்வ  கணக்கிலிருந்து இந்த அரிய காட்சி பகிரப்பட்டுள்ளது.பாண்டா  குழந்தை போல பனியில் உருண்டு  தவண்டு  விளையாடும் காட்சி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது.பார்வையாளர்களை இரசிக்க தூண்டுகின்றது.குறித்த காணொளி  தற்போது இணையத்தில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement