இந்தியா ராஜஸ்தானின் சம்பார் ஏரியை சிவப்பு நிறமாக மாற்றும் பறவைகளின் வான்வழி காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆண்டுதோறும் சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து குளிர்கால இடம்பெயர்ச்சி நிகழும்போது ஆயிரக்கணக்கான பெரிய ஃபிளமிங்கோக்கள் பறவையால் ஏரி பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தில் மாறுகிறது.
இந்த அற்புதமான கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சி, பறவைகளின் இடப்பெயர்வு சுவாரசியங்களை வெளிப்படுத்துகிறது.
மேலும், இந்த காட்சி பார்வையாளர் மத்தியில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேல் ஆர்வத்தை தூண்டுகிறது.
குறித்த காணொளியை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
ஏரியை இளஞ்சிவப்பாக மாற்றும் பறவைகள் ;வசீகரிக்கும் வான்வழி அதிசயம் இந்தியா ராஜஸ்தானின் சம்பார் ஏரியை சிவப்பு நிறமாக மாற்றும் பறவைகளின் வான்வழி காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.ஆண்டுதோறும் சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து குளிர்கால இடம்பெயர்ச்சி நிகழும்போது ஆயிரக்கணக்கான பெரிய ஃபிளமிங்கோக்கள் பறவையால் ஏரி பிரகாசமான இளஞ்சிவப்பு நிறத்தில் மாறுகிறது.இந்த அற்புதமான கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சி, பறவைகளின் இடப்பெயர்வு சுவாரசியங்களை வெளிப்படுத்துகிறது.மேலும், இந்த காட்சி பார்வையாளர் மத்தியில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மேல் ஆர்வத்தை தூண்டுகிறது.குறித்த காணொளியை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.