• Apr 28 2026

இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை; தனிநபருக்கு அடித்த ஜாக்பாட்

Chithra / Feb 20th 2026, 11:23 am
image


இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை ஒன்று  நேற்று வெல்லப்பட்டுள்ளது. 


இதன்படி,  தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில்  62 கோடி ரூபாய் பரிசுத் தொகை  வெல்லப்பட்டுள்ளது. 


இது இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனையாகும். 


இந்த சீட்டிழுப்பில் 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் வெல்லப்பட்டுள்ளது. 


வரலாற்றில் ஒரு தனிநபர் வென்ற மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனை; தனிநபருக்கு அடித்த ஜாக்பாட் இலங்கை லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத் தொகை ஒன்று  நேற்று வெல்லப்பட்டுள்ளது. இதன்படி,  தேசிய லொத்தர் சபையின் கப்ருக லொத்தர் சீட்டிழுப்பில்  62 கோடி ரூபாய் பரிசுத் தொகை  வெல்லப்பட்டுள்ளது. இது இலங்கை லொத்தர் வரலாற்றில் புதிய சாதனையாகும். இந்த சீட்டிழுப்பில் 62 கோடியே 98 இலட்சத்து 55 ஆயிரத்து 919 ரூபாய் வெல்லப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரு தனிநபர் வென்ற மிகப்பெரிய பரிசுத் தொகை இதுவென தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement