• Oct 29 2025

இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது

Chithra / Oct 29th 2025, 7:12 am
image

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர், நேற்று  கடவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை மறைப்பதற்காக அவர் செவ்வந்திக்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய பெண் சட்டத்தரணி கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர், நேற்று  கடவத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை மறைப்பதற்காக அவர் செவ்வந்திக்கு உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement