• May 21 2025

காசா மீதான தாக்குதலில் 60 பேர் உயிரிழப்பு!

Thansita / May 20th 2025, 7:02 pm
image

காசாவின்  பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

காஸாவில்  இஸ்ரேல் இராணுவம் கடந்த சில நாட்களாக கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது .

இந்த நிலையில், கிடியோன் சாரியாட்ஸ் எனும் புதிய ஒபரேஷனை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியதாக அறிவித்துள்ளது.

காசா மீதான தாக்குதலில் 60 பேர் உயிரிழப்பு காசாவின்  பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.காஸாவில்  இஸ்ரேல் இராணுவம் கடந்த சில நாட்களாக கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றது .இந்த நிலையில், கிடியோன் சாரியாட்ஸ் எனும் புதிய ஒபரேஷனை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியதாக அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement