• Nov 12 2026

சிறையில் திடீர் சுகயீனம்; முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!

Chithra / Nov 12th 2026, 12:18 pm
image


மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்


திடீர் உடல்நலக்குறைவினால் அவர் நேற்று இரவு (11) சிறையில் உயிரிழந்துள்ளதாக  சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் செனக பல்லேதென்ன உறுதிப்படுத்தியுள்ளது.


நிதி மோசடிச் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் விசாரணைகளை எதிர்கொண்டு அவர்  மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


கலகொடவை சேர்ந்த சுனில் செனவிரத்ன, உயிரிழக்கும் போது 78 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


சிறையில் திடீர் சுகயீனம்; முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்திடீர் உடல்நலக்குறைவினால் அவர் நேற்று இரவு (11) சிறையில் உயிரிழந்துள்ளதாக  சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் செனக பல்லேதென்ன உறுதிப்படுத்தியுள்ளது.நிதி மோசடிச் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய வழக்கில் விசாரணைகளை எதிர்கொண்டு அவர்  மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.கலகொடவை சேர்ந்த சுனில் செனவிரத்ன, உயிரிழக்கும் போது 78 வயது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement