• Apr 16 2026

நாட்டு துவக்கு வெடித்ததில் இளைஞர் படுகாயம்

Aathira / Mar 6th 2026, 5:04 pm
image

சட்ட விரோதமாக உடமையில் வைத்திருந்த நாட்டு துவக்கு வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

சட்டவிரோதமாக தனது உடமையில் வைத்திருந்த நாட்டு துவக்கு தவறுதலாக வெடித்ததில் மல்லாவி வடகாடு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் 

குறித்த சம்பவம் இன்று மதியம் இடம் பெற்றுள்ளது 

ஒட்டறுத்தகுளம் வடகாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் சகிதன் வயது 32 இளைஞரே படுகாயமடைந்துள்ளார் 

 சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

நாட்டு துவக்கு வெடித்ததில் இளைஞர் படுகாயம் சட்ட விரோதமாக உடமையில் வைத்திருந்த நாட்டு துவக்கு வெடித்ததில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.சட்டவிரோதமாக தனது உடமையில் வைத்திருந்த நாட்டு துவக்கு தவறுதலாக வெடித்ததில் மல்லாவி வடகாடு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் குறித்த சம்பவம் இன்று மதியம் இடம் பெற்றுள்ளது ஒட்டறுத்தகுளம் வடகாடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் சகிதன் வயது 32 இளைஞரே படுகாயமடைந்துள்ளார்  சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement