சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் பெண்ணொருவர் நேற்று (1) உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நுவரெலியா - வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில்
இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா வலப்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் பெண் உயிரிழப்பு சந்தேகத்திற்கிடமான முறையில் வீடொன்றில் பெண்ணொருவர் நேற்று (1) உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் நுவரெலியா - வலப்பனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியா வலப்பனை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.