• Apr 17 2026

அமெரிக்கா இல்லாமல் NATO ஒரு ‘காகித புலி’;ஜனாதிபதி ட்ரம்ப்!

shanu / Mar 20th 2026, 9:49 pm
image

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்   NATO கூட்டமைப்பு நாடுகளை கடுமையாக  ருவிற்றர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.  


இதில், அமெரிக்கா இல்லாமல் NATO ஒரு ‘காகித புலி’ மாதிரி தான். அணு சக்தி கொண்ட ஈரானை தடுக்க போரில் சேர அவர்கள் தயங்கினார்கள்.  


இப்போது போரில் வெற்றி பெற்ற பிறகு, குறைந்த ஆபத்து இருந்தும் உதவ விரும்பவில்லை.”

“எண்ணெய் விலை அதிகமாகியிருக்கிறது என்று முறைப்பாடு  செய்கிறார்கள், ஆனால் ஹோர்முஸ் ஜலசந்திக்கு பாதுகாப்புக்கு கூட வரவில்லை. 


“இது மிகவும் எளிதான இராணுவ நடவடிக்கை, ஆனால் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் ‘cowards’ (பயங்கரவாதிகள்). இதை நாம் மறக்க மாட்டோம். என்று தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   

அமெரிக்கா இல்லாமல் NATO ஒரு ‘காகித புலி’;ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்   NATO கூட்டமைப்பு நாடுகளை கடுமையாக  ருவிற்றர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.  இதில், அமெரிக்கா இல்லாமல் NATO ஒரு ‘காகித புலி’ மாதிரி தான். அணு சக்தி கொண்ட ஈரானை தடுக்க போரில் சேர அவர்கள் தயங்கினார்கள்.  இப்போது போரில் வெற்றி பெற்ற பிறகு, குறைந்த ஆபத்து இருந்தும் உதவ விரும்பவில்லை.”“எண்ணெய் விலை அதிகமாகியிருக்கிறது என்று முறைப்பாடு  செய்கிறார்கள், ஆனால் ஹோர்முஸ் ஜலசந்திக்கு பாதுகாப்புக்கு கூட வரவில்லை. “இது மிகவும் எளிதான இராணுவ நடவடிக்கை, ஆனால் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் ‘cowards’ (பயங்கரவாதிகள்). இதை நாம் மறக்க மாட்டோம். என்று தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.   

Advertisement

Advertisement

Advertisement