• May 16 2025

வரலாற்றில் முதல் முறையாக முட்டைகளுக்கு வற் வரி

Egg
Chithra / Apr 1st 2025, 10:03 am
image



முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், 

முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்பட்டாலும் முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது.

வரலாற்றில் முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.

முட்டைகள் மீது வற் வரியை விதிப்பது நியாயமற்றது. முட்டைத் தொழிலின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

வரலாற்றில் முதல் முறையாக முட்டைகளுக்கு வற் வரி முட்டைகளுக்கு வற் வரி விதிக்கப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று முதல் முட்டைகளுக்கு 18 சதவீத வற் வரி விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்பட்டாலும் முட்டைகளின் விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது.வரலாற்றில் முட்டைகளுக்கு வற் வரி நடைமுறைப்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.முட்டைகள் மீது வற் வரியை விதிப்பது நியாயமற்றது. முட்டைத் தொழிலின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now