அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கட்டார் அரச குடும்பத்திடமிருந்து ஒரு போயிங் Boeing 747-8 விமானத்தை பரிசாகப் பெறவுள்ளது.
இது கிடைக்கப்பெற்ற பின்னர் ஜனாதிபதி பயன்படுத்தும் Air Force One ஆக மேம்படுத்தப்படவுள்ளது.
அந்தவகையில் இந்த விமானம் கிடைக்கபெற்றால் அமெரிக்க அரசாங்கத்தால் இதுவரை பெறப்பட்ட மிகவும் மதிப்புமிக்க பரிசுகளில் ஒன்றாக இருக்கும்.
பின்னர் ட்ரம்ப் பதவியில் இருந்து வெளியேறிய பிறகு அவரது ஜனாதிபதி நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது., ஒரு புதிய வணிக Boeing 747-8 ரக விமானத்தின் விலை $400 மில்லியன் டொலர் ஆகும்.
வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் New york times க்கு கருத்து வெளியிடுகையில்,
“ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு பரிசும் எப்போதும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் இணங்க ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் முழு வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.
கட்டாரிடமிருந்து Boeing 747-8 விமானத்தை பரிசாகப் பெறவுள்ள அமெரிக்கா அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கட்டார் அரச குடும்பத்திடமிருந்து ஒரு போயிங் Boeing 747-8 விமானத்தை பரிசாகப் பெறவுள்ளது. இது கிடைக்கப்பெற்ற பின்னர் ஜனாதிபதி பயன்படுத்தும் Air Force One ஆக மேம்படுத்தப்படவுள்ளது.அந்தவகையில் இந்த விமானம் கிடைக்கபெற்றால் அமெரிக்க அரசாங்கத்தால் இதுவரை பெறப்பட்ட மிகவும் மதிப்புமிக்க பரிசுகளில் ஒன்றாக இருக்கும். பின்னர் ட்ரம்ப் பதவியில் இருந்து வெளியேறிய பிறகு அவரது ஜனாதிபதி நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளது., ஒரு புதிய வணிக Boeing 747-8 ரக விமானத்தின் விலை $400 மில்லியன் டொலர் ஆகும்.வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் New york times க்கு கருத்து வெளியிடுகையில், “ஒரு வெளிநாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் எந்தவொரு பரிசும் எப்போதும் பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் இணங்க ஏற்றுக்கொள்ளப்படும். ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகம் முழு வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.