• May 23 2025

மட்டக்களப்பில் 22 கஜ முத்துகளுடன் இருவர் கைது!

Thansita / May 21st 2025, 11:05 pm
image

மட்டக்களப்பு - ஏறாவூரில் கஜ முத்து எனப்படும் யானை தந்தத்தில் காணாமல் போன 22 முத்துகளுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளைக்கு இணங்க, மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐபி தெ.மேனன் தலைமையிலான காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான சிகிச்சை தொடர்ந்து வருகிறது.

மட்டக்களப்பில் 22 கஜ முத்துகளுடன் இருவர் கைது மட்டக்களப்பு - ஏறாவூரில் கஜ முத்து எனப்படும் யானை தந்தத்தில் காணாமல் போன 22 முத்துகளுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கட்டளைக்கு இணங்க, மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐபி தெ.மேனன் தலைமையிலான காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.அவர்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான சிகிச்சை தொடர்ந்து வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement