ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள சகுராஜிமா எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.
எரிமலை நேற்றுமுன்தினம் வெடித்துச் சிதறியதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சகுராஜிமா எரிமலை வெடித்ததில், 11,150 அடி உயரத்திற்கு வானில் ஒரு பிரம்மாண்டமான சாம்பல் எழுந்து புகைமண்டலமானது.
எரிமலை வெடித்துச் சிதறியதையடுத்து ககோஷிமாவில் பல விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. அத்துடன் சாலைகளும் மூடப்பட்டன.
குறித்த பகுதியில் பல தடவைகள் எரமலை வெடித்துச் சிதறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெடித்துச் சிதறிய எரிமலை வானில் சூழ்ந்த புகைமண்டலம் ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள சகுராஜிமா எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது.எரிமலை நேற்றுமுன்தினம் வெடித்துச் சிதறியதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சகுராஜிமா எரிமலை வெடித்ததில், 11,150 அடி உயரத்திற்கு வானில் ஒரு பிரம்மாண்டமான சாம்பல் எழுந்து புகைமண்டலமானது. எரிமலை வெடித்துச் சிதறியதையடுத்து ககோஷிமாவில் பல விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. அத்துடன் சாலைகளும் மூடப்பட்டன.குறித்த பகுதியில் பல தடவைகள் எரமலை வெடித்துச் சிதறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.