• Mar 04 2026

யாழில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம்...!

Ziya / May 1st 2024, 4:24 pm
image

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று(01)  காலை இடம்பெற்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பித்த பேரணி நல்லூர் கிட்டு பூங்காவில் நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



யாழில் இடம்பெற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று(01)  காலை இடம்பெற்றது.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருந்து ஆரம்பித்த பேரணி நல்லூர் கிட்டு பூங்காவில் நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்வில், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement