• May 19 2025

சுவிட்சர்லாந்து சென்றார் சுகாதார அமைச்சர்!

Chithra / May 18th 2025, 1:42 pm
image


உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78வது வருடாந்த மாநாடு, நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

“ஒரு சுகாதாரமான உலகம்”. எனும் தொனிப்பொருளில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78வது வருடாந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் உலக சுகாதார அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சுவிட்சர்லாந்து சென்றார் சுகாதார அமைச்சர் உலக சுகாதார அமைப்பின் 78வது வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) காலை சுவிட்சர்லாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78வது வருடாந்த மாநாடு, நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.“ஒரு சுகாதாரமான உலகம்”. எனும் தொனிப்பொருளில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78வது வருடாந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாநாட்டில் உலக சுகாதார அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement