• Dec 28 2025

வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரித்து வருவதாக மத்திய வங்கி அறிவிப்பு

Chithra / Oct 4th 2025, 9:16 am
image

 

வெளிநாட்டு பணவனுப்பல் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

ஒகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து அனுப்பப்பட்ட பணம் 681 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. 

இது 17.9 சதவீத வளர்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி 577 மில்லியன் டொலர்கள் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரித்து வருவதாக மத்திய வங்கி அறிவிப்பு  வெளிநாட்டு பணவனுப்பல் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து அனுப்பப்பட்ட பணம் 681 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 17.9 சதவீத வளர்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி 577 மில்லியன் டொலர்கள் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement