வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட அச்சுவேலி பத்தமேனிப்பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று இறுதிப் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலானோர் பத்தமேனிப்பகுதியில் இறுதிப்பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்குச் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து இறுதி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அச்சுவேலியில் தமிழ் மக்கள் கூட்டணியினர் இறுதிப் பிரசார நடவடிக்கை. வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச சபைக்குட்பட்ட அச்சுவேலி பத்தமேனிப்பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினர் இன்று இறுதிப் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் 06 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தமிழ் மக்கள் கூட்டணியின் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலானோர் பத்தமேனிப்பகுதியில் இறுதிப்பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இதன்போது குறித்த பகுதிகளிலுள்ள வீடுகளுக்குச் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து இறுதி தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.