ஐ.சி.சி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 4ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியுள்ளது.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 06 விக்கெட்டுகளை இழந்து 182 ஒட்டங்களை பெற்று நியூசிலாந்து அணிக்கு 183 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
183 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
நியூசிலாந்து அணி சார்ப்பில் அதிகப்படியாக டிம் சீஃபர்ட் 42 பந்துகளுக்கு 65 ஓட்டங்களையும் , கிளென் பிலிப்ஸ் 25 பந்துகளுக்கு 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
T - 20 உலகக்கிண்ணம் - ஆப்கானிஸ்தானை வீழ்த்திய நியூசிலாந்து ஐ.சி.சி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 4ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியுள்ளது.இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.குறித்த போட்டியின் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 06 விக்கெட்டுகளை இழந்து 182 ஒட்டங்களை பெற்று நியூசிலாந்து அணிக்கு 183 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.183 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 17.5 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.நியூசிலாந்து அணி சார்ப்பில் அதிகப்படியாக டிம் சீஃபர்ட் 42 பந்துகளுக்கு 65 ஓட்டங்களையும் , கிளென் பிலிப்ஸ் 25 பந்துகளுக்கு 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.