• Jul 06 2025

நாட்டின் சில பகுதிகளில் திடீர் சோதனை; குவிக்கப்பட்ட இராணுவம், பொலிஸார்!

Chithra / Jul 5th 2025, 8:41 am
image


ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்

இதனால் இந்தப் பகுதிகளில் திடீர் ஆய்வு உட்பட தேடுதல் நடவடிக்கையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவம், கடற்படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிசார் இணைந்து அனைத்து சாலைகளிலும் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்தனர்

நாட்டின் சில பகுதிகளில் திடீர் சோதனை; குவிக்கப்பட்ட இராணுவம், பொலிஸார் ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரால் திடீர் சோதனை நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டன.கடந்த 3 ஆம் திகதி, ராகம மற்றும் கந்தானை பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர்இதனால் இந்தப் பகுதிகளில் திடீர் ஆய்வு உட்பட தேடுதல் நடவடிக்கையை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவம், கடற்படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிசார் இணைந்து அனைத்து சாலைகளிலும் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்தனர். 

Advertisement

Advertisement

Advertisement