பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டதையடுத்து கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் கடுமையான தாக்கத் தொடங்கியுள்ளன.
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மின்டானோ தீவின் சரங்கனி மாகாணக் கடற்பரப்பில் நேற்று 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் கடலோர மாகாணங்களுக்கு அவசரச் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் கொடூர காட்சிகள் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இன்று பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியக் கடலோரப் பகுதிகளைச் சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளன.
மின்டானோவின் தெற்குக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் டவாவோ நகரின் கடலோரப் பகுதிகளில் 1.5 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் சீறிப்பாய்ந்து தாக்கியுள்ளன.
இதனால் கடலோரப் பகுதிகளில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவசரமாகப் பாதுகாப்பான உயர் இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் தாலெங்கன்-சுலுத் பகுதியிலும் 1.5 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.
மேலும் வட மலுக்கு மற்றும் சாங்கிஹே தீவுகளிலும் கடல் அலைகள் வழம்பிற்கு மாறாகக் சீற்றத்துடன் காணப்படுகின்றன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி என்றவாறு அடுத்தடுத்து இயற்கைப் பேரழிவுகள் கடுமையாகத் தாக்கியுள்ளன.
பேரழிவுகளின் காட்சிகள் வெளிவந்து பதறவைத்த நிலையில் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மின்டானோ (Mindanao) தீவின் சரங்கனி மாகாணக் கடற்பரப்பில் நேற்று 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்பொழுது பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியக் கடலோரப் பகுதிகளைச் சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளன.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் (PHIVOLCS) கடலோர மாகாணங்களுக்கு அவசரச் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
மின்டானோவின் தெற்குக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் டவாவோ (Davao) நகரின் கடலோரப் பகுதிகளில் 1.5 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் சீறிப்பாய்ந்து தாக்கியுள்ளன.
இதனால் கடலோரப் பகுதிகளில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவசரமாகப் பாதுகாப்பான உயர் இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவின் தாலெங்கன்-சுலுத் (Talengan-Sulut) பகுதியிலும் 1.5 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.
மேலும் வட மலுக்கு மற்றும் சாங்கிஹே தீவுகளிலும் கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாகக் சீற்றத்துடன் காணப்படுகின்றன.
அடுத்தடுத்த இயற்கைப் பேரழிவுகள் -சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் https://www.facebook.com/share/v/1CjQ86Ztqm/பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டதையடுத்து கடலோரப் பகுதிகளை சுனாமி அலைகள் கடுமையான தாக்கத் தொடங்கியுள்ளன.பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மின்டானோ தீவின் சரங்கனி மாகாணக் கடற்பரப்பில் நேற்று 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் கடலோர மாகாணங்களுக்கு அவசரச் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் கொடூர காட்சிகள் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்று பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியக் கடலோரப் பகுதிகளைச் சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளன.மின்டானோவின் தெற்குக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் டவாவோ நகரின் கடலோரப் பகுதிகளில் 1.5 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் சீறிப்பாய்ந்து தாக்கியுள்ளன. இதனால் கடலோரப் பகுதிகளில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவசரமாகப் பாதுகாப்பான உயர் இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்தோனேசியாவின் தாலெங்கன்-சுலுத் பகுதியிலும் 1.5 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன. மேலும் வட மலுக்கு மற்றும் சாங்கிஹே தீவுகளிலும் கடல் அலைகள் வழம்பிற்கு மாறாகக் சீற்றத்துடன் காணப்படுகின்றன.நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி என்றவாறு அடுத்தடுத்து இயற்கைப் பேரழிவுகள் கடுமையாகத் தாக்கியுள்ளன. பேரழிவுகளின் காட்சிகள் வெளிவந்து பதறவைத்த நிலையில் அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மின்டானோ (Mindanao) தீவின் சரங்கனி மாகாணக் கடற்பரப்பில் நேற்று 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்பொழுது பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியக் கடலோரப் பகுதிகளைச் சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளன.நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் (PHIVOLCS) கடலோர மாகாணங்களுக்கு அவசரச் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.மின்டானோவின் தெற்குக் கடற்கரைப் பகுதிகள் மற்றும் டவாவோ (Davao) நகரின் கடலோரப் பகுதிகளில் 1.5 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் சீறிப்பாய்ந்து தாக்கியுள்ளன. இதனால் கடலோரப் பகுதிகளில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவசரமாகப் பாதுகாப்பான உயர் இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்தோனேசியாவின் தாலெங்கன்-சுலுத் (Talengan-Sulut) பகுதியிலும் 1.5 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன. மேலும் வட மலுக்கு மற்றும் சாங்கிஹே தீவுகளிலும் கடல் அலைகள் வழக்கத்திற்கு மாறாகக் சீற்றத்துடன் காணப்படுகின்றன.