திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றம் கல்லூரி அதிபர் அருட்சகோதரி நிரோஷா அவர்களுடைய தலைமையில் திங்கட்கிழமை (03) பாடசாலையின் திரேசியன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் திரு.பார்த்தீபன் அவர்களும் கெளரவ விருந்தினராக மாவட்ட உதவி தேர்தல் ஆணையர் A.K.D.நிரஞ்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் மாணவர் பாராளுமன்றம் திருகோணமலை புனித மரியாள் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றம் கல்லூரி அதிபர் அருட்சகோதரி நிரோஷா அவர்களுடைய தலைமையில் திங்கட்கிழமை (03) பாடசாலையின் திரேசியன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் திரு.பார்த்தீபன் அவர்களும் கெளரவ விருந்தினராக மாவட்ட உதவி தேர்தல் ஆணையர் A.K.D.நிரஞ்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.