• Jul 03 2025

இலங்கையில் இன்று முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை!

shanuja / Jul 2nd 2025, 1:16 pm
image

இலங்கையில்  இன்று முதல்  ஸ்டார்லிங்க் இணைய சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.


ஸ்டார்லிங்க் இணைய சேவை  அதிவேகமாக செயற்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.


ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும்.

இலங்கையில் இன்று முதல் ஸ்டார்லிங்க் இணைய சேவை இலங்கையில்  இன்று முதல்  ஸ்டார்லிங்க் இணைய சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.ஸ்டார்லிங்க் இணைய சேவை  அதிவேகமாக செயற்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும்.

Advertisement

Advertisement

Advertisement