• Oct 18 2025

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரில் சம்பியனைத் தூக்கியது இலங்கை!

shanuja / Oct 18th 2025, 4:31 pm
image

2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) ஆரம்பமானதுடன், ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 26 - 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது. 


இப்போட்டித் தொடர் கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெறுகிறது. 


இலங்கை அணி 'C' குழுவில் போட்டியிடுகின்ற நிலையில், இன்று சீனா மற்றும் சிங்கப்பூருக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.


2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரில் சம்பியனைத் தூக்கியது இலங்கை 2025 ஆசிய ரக்பி செவன்ஸ் தொடரின் இறுதிச் சுற்று இன்று (18) ஆரம்பமானதுடன், ஆரம்பப் போட்டியாக உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 26 - 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றது. இப்போட்டித் தொடர் கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் நடைபெறுகிறது. இலங்கை அணி 'C' குழுவில் போட்டியிடுகின்ற நிலையில், இன்று சீனா மற்றும் சிங்கப்பூருக்கு எதிராகவும் விளையாடவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement