யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு புனித அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய முன்றலில் நேற்றைய(18)தினம் மாலை 7 மணியளவில் சிலுவையின் பயணம் எனும் தற்கால ஆற்றுகை நிகழ்வு அரங்கேறியது.
இவ் ஆற்றுகையானது யாழ் மறைக்கப்பட்ட இளைஞர்களால் இடம் பெற்றதோடு இவ் நிகழ்வினை மனற்காட்டு பங்கு தந்தை யோன் குருஸ் அடிகளார் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் மக்கள் வரவேற்புடன் இடம்பெற்றது
இவ் நிகழ்வில் மணற்காட்டு பங்கு மக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் மற்றும் இந்து மத சகோதரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
குடத்தனை யில் அரங்கேறிய சிலுவைப்பயணம் யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு புனித அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலய முன்றலில் நேற்றைய(18)தினம் மாலை 7 மணியளவில் சிலுவையின் பயணம் எனும் தற்கால ஆற்றுகை நிகழ்வு அரங்கேறியது.இவ் ஆற்றுகையானது யாழ் மறைக்கப்பட்ட இளைஞர்களால் இடம் பெற்றதோடு இவ் நிகழ்வினை மனற்காட்டு பங்கு தந்தை யோன் குருஸ் அடிகளார் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் மக்கள் வரவேற்புடன் இடம்பெற்றது இவ் நிகழ்வில் மணற்காட்டு பங்கு மக்கள் இளைஞர்கள் சிறுவர்கள் மற்றும் இந்து மத சகோதரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்