• Feb 20 2026

இது அந்த பெண் தானா ?திடீரென மாறிய முகம்-செயலிழந்த பியூட்டி பில்டர்;நேரடி ஒளிபரப்பில் நடந்த வேடிக்கை!

dileesiya / Feb 19th 2026, 5:33 pm
image

https://www.facebook.com/share/v/19KFGe7odV/

நேரடி ஒளிபரப்பின் போது ஒரு சீன பெண் பயன்படுத்திய  பியூட்டி ஃபில்டர்  திடீரென செயலிழந்ததால் 1.4 லட்சம் பின்தொடர்பவர்களை இழந்துள்ள சம்பவம் இணைத்தில் வைரலாகியுள்ளது .


குறித்த சம்பவத்தில்  பியூட்டி ஃபில்டர்  திடீரென செயலிழந்ததால் சில வினாடிகள் அப் பெண்ணின் உண்மை முகம் வெளிப்பட்டு, பார்வையாளர்களின் எதிர்வினைகள் மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.


இது சமூக ஊடகங்களில்  பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.


சீனாவில் டூயின் போன்ற நேரடி ஒளிபரப்பு தளங்களில், நீண்ட நேரம் ஒளிபரப்புகள் நடத்தி, பார்வையாளர்களுடன் உரையாடுதல், பாடுதல், நடனமாடுதல் மற்றும் தயாரிப்புகளை விற்பனை செய்வது வழக்கமாகும்.


பலர் அழகு பியூட்டி ஃபில்டர்  பயன்படுத்தி தோற்றத்தை மாற்றி, அதிக ஈடுபாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.


இந்த நிகழ்வு, நேரடி ஒளிபரப்பில் ஃபில்டர்கள் இல்லாத நேரத்தில் மக்களின் எதிர்வினைகள் மற்றும் சமூக ஊடக கலாச்சாரத்தில் புதிய விவாதங்களை தூண்டியுள்ளது

இது அந்த பெண் தானா திடீரென மாறிய முகம்-செயலிழந்த பியூட்டி பில்டர்;நேரடி ஒளிபரப்பில் நடந்த வேடிக்கை https://www.facebook.com/share/v/19KFGe7odV/நேரடி ஒளிபரப்பின் போது ஒரு சீன பெண் பயன்படுத்திய  பியூட்டி ஃபில்டர்  திடீரென செயலிழந்ததால் 1.4 லட்சம் பின்தொடர்பவர்களை இழந்துள்ள சம்பவம் இணைத்தில் வைரலாகியுள்ளது .குறித்த சம்பவத்தில்  பியூட்டி ஃபில்டர்  திடீரென செயலிழந்ததால் சில வினாடிகள் அப் பெண்ணின் உண்மை முகம் வெளிப்பட்டு, பார்வையாளர்களின் எதிர்வினைகள் மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் பெரிய சரிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.இது சமூக ஊடகங்களில்  பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.சீனாவில் டூயின் போன்ற நேரடி ஒளிபரப்பு தளங்களில், நீண்ட நேரம் ஒளிபரப்புகள் நடத்தி, பார்வையாளர்களுடன் உரையாடுதல், பாடுதல், நடனமாடுதல் மற்றும் தயாரிப்புகளை விற்பனை செய்வது வழக்கமாகும்.பலர் அழகு பியூட்டி ஃபில்டர்  பயன்படுத்தி தோற்றத்தை மாற்றி, அதிக ஈடுபாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.இந்த நிகழ்வு, நேரடி ஒளிபரப்பில் ஃபில்டர்கள் இல்லாத நேரத்தில் மக்களின் எதிர்வினைகள் மற்றும் சமூக ஊடக கலாச்சாரத்தில் புதிய விவாதங்களை தூண்டியுள்ளது

Advertisement

Advertisement

Advertisement