ரீல்ஸ் எடுக்கும் நோக்கில், வீதியில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் கதவுகளை திறந்து அட்டூழியம் செய்த இளைஞர்களை பொலிஸார் கைது செய்து ரீல்ஸ் வெளியிட்ட சம்வம் ஒன்று இந்தியாவில் நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது சமூக வலைதள ரீல்ஸ் எடுக்கும் நோக்கில் வீதியில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் கதவுகளை திறந்து பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்து நடைபெறும் சாலையில் ஆபத்தான முறையில் நடந்து கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணையின் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்து அதனை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிரபலமாகும் நோக்கில் ஆபத்தான அல்லது தொந்தரவு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோருக்கு இது தக்க பதிலயாகவும் தகுந்த பாடமாகவும் உள்ளது.
பொலிஸார் வெளியிட்ட காணொளியை அனைவரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.
லைக்குக்காக வீதியில் அட்டூழியம் செய்த இளைஞர்கள்;கைது செய்து ரீல்ஸ் வெளியிட்ட பொலிஸார் https://www.facebook.com/share/v/18GfN8kaHg/ரீல்ஸ் எடுக்கும் நோக்கில், வீதியில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் கதவுகளை திறந்து அட்டூழியம் செய்த இளைஞர்களை பொலிஸார் கைது செய்து ரீல்ஸ் வெளியிட்ட சம்வம் ஒன்று இந்தியாவில் நடைபெற்றுள்ளது.குறித்த சம்பவத்தின் போது சமூக வலைதள ரீல்ஸ் எடுக்கும் நோக்கில் வீதியில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் கதவுகளை திறந்து பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொதுப் போக்குவரத்து நடைபெறும் சாலையில் ஆபத்தான முறையில் நடந்து கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணையின் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்து அதனை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.சமூக ஊடகங்களில் பிரபலமாகும் நோக்கில் ஆபத்தான அல்லது தொந்தரவு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடுவோருக்கு இது தக்க பதிலயாகவும் தகுந்த பாடமாகவும் உள்ளது.பொலிஸார் வெளியிட்ட காணொளியை அனைவரும் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.