இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுக்க முடிவு செய்துள்ளது.
இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
எஷான் மாலிங்கவுக்கு பதிலாக துஷ்மந்த சமீர மிலான்
ரத்நாயக்கவுக்கு பதிலாக துனித் வெல்லாலகே
முதல் போட்டியில் இலங்கை அபார வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
இலங்கை , பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் : நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக தொடங்கியுள்ளது.நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுக்க முடிவு செய்துள்ளது. இலங்கை அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: எஷான் மாலிங்கவுக்கு பதிலாக துஷ்மந்த சமீர மிலான் ரத்நாயக்கவுக்கு பதிலாக துனித் வெல்லாலகே முதல் போட்டியில் இலங்கை அபார வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது