• Apr 22 2026

யாழில் விசேட அதிரடிப் படையினர் அதிரடி சோதனை - ஆபத்தான பொருட்களுடன் நால்வர் கைது

Chithra / Jan 6th 2026, 8:03 pm
image



யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


இதன்போது ஒரு வாள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860 போதைமாத்திரைகள் என்பன மீட்கப்பட்டது.


யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின்போது 24 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட நான்கு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.


கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் விசேட அதிரடிப் படையினர் அதிரடி சோதனை - ஆபத்தான பொருட்களுடன் நால்வர் கைது யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இதன்போது ஒரு வாள், 4 கையடக்க தொலைபேசிகள், ஒரு மோட்டார் சைக்கிள், 860 போதைமாத்திரைகள் என்பன மீட்கப்பட்டது.யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின்போது 24 தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட நான்கு பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.கைதான சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement