திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கான நூல் விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அந்த வகையில் தோப்பூர் அல்லை விவசாய சம்மேளனப் பிரிவிலுள்ள கன்னாவெளி,கள்ளாம்பத்தை உள்ளிட்ட வெளிகளில் நெல் விதைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வேளாண்மைச் செய்கைக்காக மாவிலாறு அணைக்கட்டிலிருந்து நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் நெல் விதைப்பை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தோப்பூரில் பெரும்போக வேளாண்மை விதைப்பு ஆரம்பம் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கான நூல் விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.அந்த வகையில் தோப்பூர் அல்லை விவசாய சம்மேளனப் பிரிவிலுள்ள கன்னாவெளி,கள்ளாம்பத்தை உள்ளிட்ட வெளிகளில் நெல் விதைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.வேளாண்மைச் செய்கைக்காக மாவிலாறு அணைக்கட்டிலிருந்து நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் நெல் விதைப்பை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.