• Aug 03 2025

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது!

Thansita / Aug 3rd 2025, 8:47 pm
image

ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில்  கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய கற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ் நந்தன தெரிவித்தார்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பாலமுனை ,,பூநொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வைத்து ஐஸ் போதை பொருட்களுடன் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

பொலிசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே ஐஸ் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2520 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலியில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது ஐஸ் போதை பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களில்  கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய கற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ் நந்தன தெரிவித்தார்மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி, புதிய காத்தான்குடி, பாலமுனை ,,பூநொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வைத்து ஐஸ் போதை பொருட்களுடன் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .பொலிசார் நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே ஐஸ் போதை பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 2520 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுசந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலியில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement