கண்டி மாவட்டத்தின் வத்தேகம நகர சபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி - 2,028 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி - 1,289 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
பொதுஜன ஐக்கிய முன்னணி - 499 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
சர்வஜன அதிகாரம் - 359 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 324 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
கண்டி மாவட்டத்தின் வத்தேகம நகர சபை தேர்தல் முடிவு. கண்டி மாவட்டத்தின் வத்தேகம நகர சபை தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.தேசிய மக்கள் சக்தி - 2,028 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி - 1,289 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி - 499 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. சர்வஜன அதிகாரம் - 359 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 324 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.