ஹோமாகம பிரதேசத்தில் திட்டமிடப்பட்டிருந்த நீர் விநியோகத் தடையின் காலப்பகுதியை 12 மணிநேரமாகக் குறைக்க தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
இதன்படி, இன்றையதினம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுகிறது.
இதற்கமைய, நீர் விநியோகத் தடை 12 மணித்தியாலங்கள் மாத்திரமே அமுல்படுத்தப்படுகிறது
ஹோமாகம பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நீர் விநியோகத் தடை நேரம் குறைப்பு ஹோமாகம பிரதேசத்தில் திட்டமிடப்பட்டிருந்த நீர் விநியோகத் தடையின் காலப்பகுதியை 12 மணிநேரமாகக் குறைக்க தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.இதன்படி, இன்றையதினம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுகிறது.இதற்கமைய, நீர் விநியோகத் தடை 12 மணித்தியாலங்கள் மாத்திரமே அமுல்படுத்தப்படுகிறதுஹோமாகம பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.