• Apr 17 2026

பெற்றோலுக்கான QR முறைமை - நாளை மீண்டும் அமுல்

Chithra / Apr 17th 2026, 1:50 pm
image

 பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறது


இந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு  முறை நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 


பெற்றோலுக்கான QR முறைமை - நாளை மீண்டும் அமுல்  பெற்றோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக QR விலக்கு நடைமுறை, நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகிறதுஇந்நிலையில் கியூ.ஆர் (QR) குறியீட்டு  முறை நாளை (18) நள்ளிரவுக்குப் பின்னர் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement