• May 24 2026

அதிகாலையில் நேருக்கு நேர் மோதிய தனியார் பேரூந்துக்கள்

Aathira / Sep 27th 2025, 9:09 am
image

பூகொடை-தொம்பே வீதியில் இன்று (27) அதிகாலை தனியார் பேரூந்துகள் மோதி விபத்திக்கு உள்ளாகி உள்ளன.

குறித்த தனியார்  பயணிகள்  பேரூந்துகள்  இரண்டும்  தொம்பே பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.

இந்த விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ் விபத்தில் சிக்கிய பேரூந்துகளின் முன்பக்கங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

அதிகாலையில் நேருக்கு நேர் மோதிய தனியார் பேரூந்துக்கள் பூகொடை-தொம்பே வீதியில் இன்று (27) அதிகாலை தனியார் பேரூந்துகள் மோதி விபத்திக்கு உள்ளாகி உள்ளன.குறித்த தனியார்  பயணிகள்  பேரூந்துகள்  இரண்டும்  தொம்பே பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியுள்ளன.இந்த விபத்தில் இரு பேருந்துகளின் ஓட்டுநர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்தில் சிக்கிய பேரூந்துகளின் முன்பக்கங்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

Advertisement

Advertisement

Advertisement