• May 23 2026

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு..! வெளியான அறிவிப்பு

Chithra / Mar 8th 2024, 3:27 pm
image

 

நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு. வெளியான அறிவிப்பு  நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.அதன்படி பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement