யாழ். நல்லூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
நல்லூர் கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகிறது
யாழ் மாநகர சபை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.
தீப்பற்றிய காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து தீ விபத்து- யாழ் நல்லூரில் பதற்றம் யாழ். நல்லூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் தீப்பற்றி எரிந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதுநல்லூர் கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகிறதுயாழ் மாநகர சபை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். தீப்பற்றிய காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.